கொடுக்கப்பட்டுள்ள உவமை - உருவக இணைகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்.
(அ) தேன் தமிழ் -- தமிழ்த்தேன்
(ஆ) மலரடி - அடிமலர்
(இ)விரல்பூ -- பூவிரல்
(ஈ)பல்முத்து -- முத்துப்பல்
அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக |
Answer |
கீழ்கண்டவற்றுள் வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் |
Answer |
"கேட்க" -- இதன் வேர்ச்சொல்லை காண்க |
Answer |
"அரியினோடு அரி இனம் அடர்ப்ப போல்" - இத்தொடருக்கு ஈடான விளக்கம் ..... |
Answer |
அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக |
Answer |
"உழைத்தவர் பிழைப்பார்" -- ஈடான வினாவைக் காண்க |
Answer |
"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" இத்தொடரிலுள்ள சீர் எதுகையைக் காண்க |
Answer |
கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க |
Answer |
கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்க: |
Answer |
இருசொற்கள் சேரும்போது தோன்றல், கெடுதல், திரிதல் ஆகிய மாற்றங்கள் எற்படுமாயின் அவற்றை எவ்வாறு அழைப்பர்? |
Answer |