Easy Tutorial
For Competitive Exams

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:

ஊன்: ஊன்று; ஊண்:ஊதுதல்
ஊன்:உடம்பு; ஊண்:உணவு
ஊன்: தைலம்; ஊண்:ஊணன்
ஊன்: உறுதி; ஊண்:அழுக்கு
Additional Questions

(1) இரண்டு மூன்று நான்குமுறை அடுக்கி வரும்
(2) அசை நிலையாகவே வரும்
(3)சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும் (4)பிரித்தால் பொருள் தராது.
அடுக்குத்தொடர் பற்றிய இக்கூற்றுகளில் தவறானது எது/எவை?

Answer

"ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது" -- இது எவ்வகை தொடராகும்?

Answer

மொழிகள் எத்தனை வகைப்படும்?

Answer

கொடுக்கப்பட்டுள்ள உவமை - உருவக இணைகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்.
(அ) தேன் தமிழ் -- தமிழ்த்தேன்
(ஆ) மலரடி - அடிமலர்
(இ)விரல்பூ -- பூவிரல்
(ஈ)பல்முத்து -- முத்துப்பல்

Answer

அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக

Answer

கீழ்கண்டவற்றுள் வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்

Answer

"கேட்க" -- இதன் வேர்ச்சொல்லை காண்க

Answer

"அரியினோடு அரி இனம் அடர்ப்ப போல்" - இத்தொடருக்கு ஈடான விளக்கம் .....

Answer

அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக

Answer

"உழைத்தவர் பிழைப்பார்" -- ஈடான வினாவைக் காண்க

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us