செய்வினை வாக்கியம் கண்டறிக
பண்பாட்டினை என்றும் போற்றுக
அம்மா போதித்தார்
அடைக்குந்தாழ் அன்பிற்கு உண்டோ
சிற்பி சிலைகளைச் செய்தார்
செய்வினை வாக்கியம் கண்டறிக
செயப்பாட்டு வினை கண்டறிக. |
Answer | ||||||||||
பிறவினை வாக்கியம் அறிக |
Answer | ||||||||||
எவவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுது வானவில்லின் அழகு தான் என்னே! |
Answer | ||||||||||
எது மாறுபாடானது? |
Answer | ||||||||||
கவிதைப் பரம்பரை அல்லாதது எது? |
Answer | ||||||||||
விசாரணைக் கமிஷன் (1998) நாவலை எழுதியவர் யார்? |
Answer | ||||||||||
கீழே கொடுக்கப்பட்டுள்ள அடைமொழிப் பெயர்களையும் அவற்றிற்குரியவர்களையும் சரியாக பொருத்துக: அடைமொழிப்
|
Answer | ||||||||||
"கொண்டான்" இச்சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க |
Answer | ||||||||||
"காட்டு வளம்" பிரித்து எழுதுக |
Answer | ||||||||||
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: |
Answer |