கீழே கொடுக்கப்பட்டுள்ள அடைமொழிப் பெயர்களையும் அவற்றிற்குரியவர்களையும் சரியாக பொருத்துக: அடைமொழிப்
பெயர்கள்: | உரியவர்கள்: |
---|---|
அ) வித்தகக்கவி | 1) வேதநாயக சாஸ்திரி |
ஆ) திராவிடமொழிகளின் தந்தை | 2) கால்டுவெல் |
இ) திருமுறைச் செல்வர் | 3) செந்தில்வேலு |
ஈ) சிவநெறிச் செல்வர் | 4) ஆறுமுக நாவலர் |
அ3, ஆ2, இ1, ஈ4
அ1, ஆ2, இ3, ஈ4
அ1, ஆ2, இ4, ஈ3
அ3, ஆ4, இ2, ஈ1