"இறுகுதல்" இதன் வேர்ச்சொல் காண்க
|
Answer
|
"கோழி" -- இதன் சரியான ஒலிமரபை காண்க
|
Answer
|
"பயில்தொறும்" - இதன் இலக்கணக்குறிப்பு தருக
|
Answer
|
ஈற்றடியின் ஈற்றுச் சீர் ஏகாரத்தில் முடியுமானால் அது ..........என அழைக்கப்படும்
|
Answer
|
தொலைவில் தோன்றுவது எருதோ? பசுவோ? -- எவ்வகை வாக்கியம்?
|
Answer
|
சரியாகப் பொருந்தியுள்ள இணையைக் காண்க.
|
Answer
|
கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
அட்டவணை (1): | அட்டவணை 2: |
---|
(அ)அவைக்களம் | (1)செல்வம் | (ஆ)செருக்களம் | (2)வேதகால நீதி | (இ)வேதநெறி | (3)அரசவை | (ஈ)உடைமை | (4) போர்க்களம் |
|
Answer
|
மெய் எழுத்துக்கள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
|
Answer
|
"தேர்" இந்த வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
|
Answer
|
கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
அட்டவணை (1): | அட்டவணை (2): |
---|
திணை | -சிறுபொழுது |
---|
(1)குறிஞ்சி | (அ)மாலை | (2)முல்லை | (ஆ)ஏற்பாடு | (3)மருதம் | (இ)யாமம் | (4) நெய்தல் | (ஈ)நண்பகல் | (5) பாலை | (உ)வைகறை |
|
Answer
|