எது மாறுபாடானது?
இந்திரா பார்த்தசாரதி - குருதிப்புனல்
மு. வரதராசன் - கரித்துண்டு
கு. ராஜவேலு - வானவீதி
கல்கி - மூங்கில் கோட்டை
எது மாறுபாடானது?
கவிதைப் பரம்பரை அல்லாதது எது? |
Answer | ||||||||||
விசாரணைக் கமிஷன் (1998) நாவலை எழுதியவர் யார்? |
Answer | ||||||||||
கீழே கொடுக்கப்பட்டுள்ள அடைமொழிப் பெயர்களையும் அவற்றிற்குரியவர்களையும் சரியாக பொருத்துக: அடைமொழிப்
|
Answer | ||||||||||
"கொண்டான்" இச்சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க |
Answer | ||||||||||
"காட்டு வளம்" பிரித்து எழுதுக |
Answer | ||||||||||
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: |
Answer | ||||||||||
"ஆற்றிய" இதன் வேர்ச்சொல் காண்க |
Answer | ||||||||||
கீழ்கண்ட எந்த நூல் "கோல்" என்னும் அடைமொழி பெற்று வரும்? |
Answer | ||||||||||
கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
|
Answer | ||||||||||
கீழ்கண்ட சொற்றொடர்களுள் சரியானதை தேர்வு செய்க |
Answer |