Easy Tutorial
For Competitive Exams

விசாரணைக் கமிஷன் (1998) நாவலை எழுதியவர் யார்?

பிரபஞ்சன்
பொன்னீலன்
சா. கந்தசாமி
ஜெயகாந்தன்
Additional Questions

கீழே கொடுக்கப்பட்டுள்ள அடைமொழிப் பெயர்களையும் அவற்றிற்குரியவர்களையும் சரியாக பொருத்துக: அடைமொழிப்

பெயர்கள்:உரியவர்கள்:
அ) வித்தகக்கவி1) வேதநாயக சாஸ்திரி
ஆ) திராவிடமொழிகளின் தந்தை2) கால்டுவெல்
இ) திருமுறைச் செல்வர்3) செந்தில்வேலு
ஈ) சிவநெறிச் செல்வர்4) ஆறுமுக நாவலர்

Answer

"கொண்டான்" இச்சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க

Answer

"காட்டு வளம்" பிரித்து எழுதுக

Answer

பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:

Answer

"ஆற்றிய" இதன் வேர்ச்சொல் காண்க

Answer

கீழ்கண்ட எந்த நூல் "கோல்" என்னும் அடைமொழி பெற்று வரும்?

Answer

கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:

அட்டவணை (1):அட்டவணை (2):
(அ) கிரணம்(1)மரம்
(ஆ) புள்(2) மலர்
(இ) தரு(3) பறவை
(ஈ)அலர்(4) ஒளிக்கதிர்

Answer

கீழ்கண்ட சொற்றொடர்களுள் சரியானதை தேர்வு செய்க

Answer

"எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் -- புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்" - இவற்றில் எதுகைச் சொற்களை தேர்வு செய்க

Answer

"இறுகுதல்" இதன் வேர்ச்சொல் காண்க

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us