பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
வெட்சித்திணை
வஞ்சித்திணை
தும்பைத்திணை
குறிஞ்சித்திணை
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக. |
Answer |
காப்பாய் - இச் சொல்லின் வேர்ச்சொல்லை காண்க. |
Answer |
பிரித்து எழுதுக : பாடாண் திணை |
Answer |
பொருந்தாத சொல்லைக் கண்டறிக |
Answer |
எந்தை - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. |
Answer |
திறன் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. |
Answer |
கொழு கொம்பற்ற கோடி போல - உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க. |
Answer |
தே - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
கல் என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கி எழுதுக: |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மருப்பு - மறுப்பு |
Answer |