கீழ்கண்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை?
|
Answer
|
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
|
Answer
|
முருகனுக்கு அடி விழுந்தது - அடி என்ற பெயர்சொல்லின் வகை அறிக
|
Answer
|
"கொற்கை" என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக:
|
Answer
|
ஒலிவேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல் அலை -அளை
|
Answer
|
தொழாஅர் - இலக்கணக்குறிப்பு தருக
|
Answer
|
ஒலிவேறுபாடு அறிந்து சரியான பொருளையறிதல் கரை -கறை
|
Answer
|
உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்து எழுதுக "உலகநிலைகளை அறியாதிருத்தல்"
|
Answer
|
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக:
பட்டியல்I | பட்டியல்II |
---|
சொல் | பெயர் |
---|
A)உகிர் | 1.இயற்சொல் | B)தீ | 2.பெயர் இயற்சொல் | C) வினவினான் | 3.திரிசொல் | D)படித்தான் | 4.வினை திரிசொல் |
|
Answer
|
பட்டியல் I-ல் உள்ள சொற்களைப் பட்டியல் II-ல் உள்ள இலக்கணக்குறிப்புகளிலிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு.
பட்டியல் I | பட்டியல் II |
---|
சொற்கள் | -இலக்கணக்குறிப்பு |
---|
A)தொல்லுலகு | 1.பெயரெச்சம் | B)மாநகர் | 2.உரிச்சொற்றொடர் | C)ஓடி | 3.பண்புத்தொகை | D)வியர்த்த | 4.வினையெச்சம் |
|
Answer
|