Easy Tutorial
For Competitive Exams

`டிராவலர்ஸ் பங்களா` என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல்

போக்குவரவு மாளிகை
பயணியர் விடுதி
ஆனந்த பவனம்
பயணியர் மாளிகை
Additional Questions

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
தலை தளை தடை

Answer

`மோ` என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்?

Answer

இ – என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?

Answer

`தந்தான்`என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?

Answer

கண்டார் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க?

Answer

`கொள்` - இதற்குரிய வினையெச்சம் யாது?

Answer

வேர்ச்சொல்லில் "தொழிற்பெயர்" காண்க - `படி`

Answer

அகர வரிசைப்படுத்துக- சிங்கம், யானை, புலி, கரடி, முயல்

Answer

அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

Answer

19. சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்தொடர் எழுதுக

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us