`பயில்தோறும்` இதன் இலக்கணத்தைக் குறிப்பிடுக
உம்மைத் தொகை
வேற்றுமைத் தொகை
வினைத் தொகை
பண்புத் தொகை
Additional Questions
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக - `தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூரில் உள்ளது` |
Answer |
விடைக்கேற்ற வினாவைத் தேர்க: `பெற்றதை வழங்கி வாழும் பேருங்குணம் பெறுதல் இன்பம்` |
Answer |
`சடையப்ப வள்ளல் இராமாயணம் இயற்றுவித்தார்` - எவ்வகை வாக்கியம் எனத் தேர்க. |
Answer |
தமிழிசையின் சிறப்பை அனைவரும் அறிவர் - இது எவ்வகை வாக்கியம்? |
Answer |
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை, வாக்கியங்களைக் கண்டறிதல் நான் பாடம் படித்தேன் |
Answer |
தாஜ்மகால் தமிழகச் சிற்பியால் கட்டப்பட்டது - எவ்வகை வாக்கியம்? |
Answer |
பின்வரும் உவமையால் விளக்கப்பெறும் பொருள் யாது? `எலியும் பூனையும் போல` |
Answer |
உவமையால் விளக்கப்பெறும் கருத்தை அறிதல் `அரியினொடு அரி இனம் அடர்ப்ப போல்` |
Answer |
`நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய` இதில் அமைந்துள்ள எதுகை |
Answer |
`குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல் ` - இத்தொடரில் மோனையைத் தேர்ந்தெடு |
Answer |