பொருத்துக
a. ஆடவர் - 1.ஒரையாடுதல்
b. மகளிர் - 2.பூப்பறித்தல்
c. சிறுவர் - 3.ஏறுதழுவுதல்
d. சிறுமியர் - 4.கிட்டிப்புள்
3 1 2 4
3 1 4 2
1 3 4 2
1 4 3 2
பொருத்துக
a. ஆடவர் - 1.ஒரையாடுதல்
b. மகளிர் - 2.பூப்பறித்தல்
c. சிறுவர் - 3.ஏறுதழுவுதல்
d. சிறுமியர் - 4.கிட்டிப்புள்
ஒன்பது மணிகளில் எது கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமற்றது |
Answer |
தமிழ் இலக்கியங்களில் ----------------------- என்பதற்கு ஒவியம் எனப் பொருள். |
Answer |
"தாழ்ந்து வீழ்ந்தவை முழவின் ததும்பின் மதுகரம் பாடச்" - இப்பாடல் வரியில் முழவு என்பதன் பொருள்? |
Answer |
உருவகம் இடம் பெறாத சொற்றொடர் எது? |
Answer |
கனியைப் பிழிந்திட்ட சாறு -எங்கள் கதியில் உயர்ந்திடயாம் பெற்று பேறு - இப்பாடல் வரியில் பேறு என்பதன் பொருள்? |
Answer |
பகுக்க இயலும் சொற்கள் ---------- |
Answer |
பகுபத உறுப்புகள் எத்தணை வகைப்படும்? |
Answer |
பொருந்தாத இணையினைக் காண்க |
Answer |
ஓரெழுத்து தனித்து நின்று பொருள் தந்தால் அது------------ |
Answer |
பொருத்துக a. ஆடவர் - 1.ஒரையாடுதல் b. மகளிர் - 2.பூப்பறித்தல் c. சிறுவர் - 3.ஏறுதழுவுதல் d. சிறுமியர் - 4.கிட்டிப்புள் |
Answer |