40009.தமிழ் இலக்கியங்களில் ----------------------- என்பதற்கு ஒவியம் எனப் பொருள்.
எழுத்து
சொல்
யாப்பு
இலக்கணம்
40010."தாழ்ந்து வீழ்ந்தவை முழவின் ததும்பின் மதுகரம் பாடச்" - இப்பாடல் வரியில் முழவு என்பதன் பொருள்?
மத்தளம்
நாதஸ்வரம்
இசை
பறை
40015.கனியைப் பிழிந்திட்ட சாறு -எங்கள் கதியில் உயர்ந்திடயாம் பெற்று பேறு - இப்பாடல் வரியில் பேறு என்பதன் பொருள்?
கல்வி
ஒழுக்கம்
செல்வம்
பெருமை
40019.பொருந்தாத இணையினைக் காண்க
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக்கடனே - புறநானூறு
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் - திருக்குறள்
பண்ணொடு தமிழொப்பாய் - தேவாரம்
கூடலில் ஆய்ந்த ஒண்திந் தமிழின் - சிலப்பதிகாரம்
40023.பொருத்துக
a. ஆடவர் - 1.ஒரையாடுதல்
b. மகளிர் - 2.பூப்பறித்தல்
c. சிறுவர் - 3.ஏறுதழுவுதல்
d. சிறுமியர் - 4.கிட்டிப்புள்
3 1 2 4
3 1 4 2
1 3 4 2
1 4 3 2