4000.Under which art can an individual move the Supreme court directly in case of any violation of a Fundamental right?
Art 13
Art 14
Art 12
Art 34
39986.பொருத்துக.
a.பதுமை - 1.குற்றம்
b.முட்டு - 2.மாடு
c.கசடு - 3.குவியல்
d.செல்வம் - 4.உருவம்
1 2 3 4
4 2 3 1
4 3 1 2
3 4 1 2
39988.
பிற மொழிச்சொல், தமிழ்ச்சொல் பொருத்துக.
a.ஐதீகம் - 1.இசைவு
b.குபேரன் - 2.உலக வழக்கு
c.ஈசன் - 3.பெருஞ்செல்வன்
d.அனுமதி - 4.இறைவன்
1 3 4 2
2 4 3 1
2 3 4 1
1 4 3 2
39989.பெட்டிக்குள் பணம் இருக்கிறது இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை
3-ம் வேற்றுமை
5-ம் வேற்றுமை
6-ம் வேற்றுமை
7-ம் வேற்றுமை
39990.பெயர்ச் சொல்லினது பொருளை செயப்படுபொருளாக வேறுபடுத்துவது?
2-ம் வேற்றுமை
3-ம் வேற்றுமை
4-ம் வேற்றுமை
5-ம் வேற்றுமை
39992.பொருத்துக.
a.நெல்லுக்கு - 1.வண்டியோட
b.கரும்புக்கு - 2.தேரோட
c.வாழைக்கு - 3.நண்டோட
d.தென்னைக்கு - 4.எரோட
1 2 3 4
4 3 2 1
3 4 1 2
3 4 2 1
39996.பொருத்துக.
a.கனகம் 1.சோலை
b.கடுகி 2.குதிரை
c.புரவி 3.விரைந்து
d.கா 4.பொன்
1 2 3 4
1 3 2 4
4 3 2 1
4 2 3 1
40003.கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க.
ஒவியர் எண்ணங்களில் எழுச்சியை பல வண்ணங்களின் துணை கொண்டு எழுதுவோராதலின் கண்ணுள் வினைஞர் எனப் புகழப்பெற்றார்.
ஒவியக் கலைஞர் குழு - ஒவிய மாக்கள்
ஆண் ஒவியர் - சித்தராங்கன்
பெண் ஒவியர் - சித்திர மங்கை