Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க.

ஒவியர் எண்ணங்களில் எழுச்சியை பல வண்ணங்களின் துணை கொண்டு எழுதுவோராதலின் கண்ணுள் வினைஞர் எனப் புகழப்பெற்றார்.
ஒவியக் கலைஞர் குழு - ஒவிய மாக்கள்
ஆண் ஒவியர் - சித்தராங்கன்
பெண் ஒவியர் - சித்திர மங்கை
Additional Questions

Under which art can an individual move the Supreme court directly in case of any violation of a Fundamental right?

Answer

பின்வருவனவற்றில் பொருந்தாதது எது?

Answer

பொருத்துக.

a.பதுமை  - 1.குற்றம்

b.முட்டு    - 2.மாடு

c.கசடு     - 3.குவியல்

d.செல்வம் - 4.உருவம்

Answer

பிற மொழிச்சொல், தமிழ்ச்சொல் பொருத்துக.

a.ஐதீகம்            - 1.இசைவு

b.குபேரன்          - 2.உலக வழக்கு

c.ஈசன்             - 3.பெருஞ்செல்வன்

d.அனுமதி          - 4.இறைவன்

Answer

பெட்டிக்குள் பணம் இருக்கிறது இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை

Answer

பெயர்ச் சொல்லினது பொருளை செயப்படுபொருளாக வேறுபடுத்துவது?

Answer

பஞ்சகவ்வியத்தில் பொருந்தாதது எது?

Answer

பொருத்துக.

a.நெல்லுக்கு      - 1.வண்டியோட 

b.கரும்புக்கு      - 2.தேரோட

c.வாழைக்கு      - 3.நண்டோட

d.தென்னைக்கு   - 4.எரோட 

Answer

பொருத்துக.

a.கனகம்   1.சோலை

b.கடுகி     2.குதிரை

c.புரவி      3.விரைந்து

d.கா        4.பொன்

Answer

கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us