Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்டவற்றுள் சரியான இணையைக் காண்க.

நெல் - நண்டோட
கரும்பு - ஏரோட
வாழை - யானையோட
தென்னை - தேரோட
Additional Questions

வேந்தர் என்பதன் பொருள் தருக.

Answer

கனகம் -பொருள் தருக.

Answer

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க "நாய்க்கால் சிறுவிரல் போல் நன்கணிராயினும்"

Answer

பொருத்துக

a.ஆடவர்    -1.வட்டாடுதல்

b.மகளிர்    - 2.தாயம்

c.சிறுவர்    - 3.மற்போர்

d.சிறுமியர்  - 4.கிளித்தட்டு

Answer

மோனைத் தொடையைத் தேர்ந்தெழுது. "கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயன்

Answer

ஒரு பொருளின் தன்மையை உள்ளவாறு கூறுவது?

Answer

விளி வேற்றுமை என அழைக்கப்படும் வேற்றுமை எது?

Answer

தமிழில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழிகள் மொத்தம் எத்தனை?

Answer

பெயரை வேறுபடுத்திக் காட்டும் உருபு?

Answer

கீழ்கண்டவற்றுள் சரியான இணையைக் காண்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us