நீர்வேலி - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
பண்புத்தொகை
உருவகம்
வினைத்தொகை
உவமைத்தொகை
நீர்வேலி - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
வாழ்க - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. |
Answer |
அழி - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க. |
Answer |
மகிழ் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க. |
Answer |
ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: இளை - இழை |
Answer |
பிரித்து எழுதுக : ஈராயிரம் |
Answer |
இகழ் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க. |
Answer |
எப்பொருள் யார் யார் வாய் கேட்வினும் அப்பொருள் - இதில் அமைந்துள்ள எதுகைச் சொற்களைக் கண்டறிக |
Answer |
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் |
Answer |
எதிர்சொல் தருக: சான்றோர் |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: பெறுக்கல் - பெருக்கல் |
Answer |