தலை - பெயர்ச்சொல்லின் வகை அறிக.
பொருட்பெயர்
இடப்பெயர்
பண்புப்பெயர்
சினைப்பெயர்
தலை - பெயர்ச்சொல்லின் வகை அறிக.
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க. |
Answer |
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : பாரதியார் தேசியக் கவி என்று அழைக்கப்பட்டார். |
Answer |
மா - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
தமிழ் மூவேந்தர்களால் வளர்க்கப்பட்டது - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக. |
Answer |
வெரூஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. |
Answer |
ஈக - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. |
Answer |
பசுத்தோல் போர்த்திய புலி போல - இவ்வுவமையால் விளக்கப் பெரும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க |
Answer |
பேரொளி - இலக்கண குறிப்பு வரைக: |
Answer |
காண் - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க. |
Answer |
பிரித்து எழுதுக : பெருங்குணம் |
Answer |