தமிழ் மூவேந்தர்களால் வளர்க்கப்பட்டது - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
பிறவினை வாக்கியம்
செயப்பாட்டு வினை வாக்கியம்
தன்வினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
தமிழ் மூவேந்தர்களால் வளர்க்கப்பட்டது - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
வெரூஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. |
Answer |
ஈக - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. |
Answer |
பசுத்தோல் போர்த்திய புலி போல - இவ்வுவமையால் விளக்கப் பெரும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க |
Answer |
பேரொளி - இலக்கண குறிப்பு வரைக: |
Answer |
காண் - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க. |
Answer |
பிரித்து எழுதுக : பெருங்குணம் |
Answer |
நில் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க. |
Answer |
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க. |
Answer |
அசைவிலா - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. |
Answer |
முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க. |
Answer |