அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
முன்பனி, மாதம், மேலாளர், மைத்துனி
மைத்துனி, மேலாளர், முன்பனி, மாதம்
மாதம், முன்பனி, மேலாளர், மைத்துனி
மாதம், முன்பனி, மைத்துனி, மேலாளர்
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
பிரித்து எழுதுக : ஊராண்மை |
Answer |
எதிர்ச்சொல் தருக : இன்சொல் |
Answer |
தன்வினை சொற்றொடரைக் கண்டறிக |
Answer |
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க : |
Answer |
போவாள் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க. |
Answer |
உழைப்பால் வறுமை ஓடியது - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக. |
Answer |
மழை கண்ட பயிர் போல - உவமையால் விளக்கப் பெரும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க. |
Answer |
தலை - பெயர்ச்சொல்லின் வகை அறிக. |
Answer |
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க. |
Answer |
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : பாரதியார் தேசியக் கவி என்று அழைக்கப்பட்டார். |
Answer |