பிறப்பால் வைணவராகிய H.A. கிருஷ்ணப்பிள்ளை தழுவிய மதம் எது?
கிறித்துவம்
புத்தம்
இஸ்லாம்
சைவம்
பிறப்பால் வைணவராகிய H.A. கிருஷ்ணப்பிள்ளை தழுவிய மதம் எது?
சீறாப்புராணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை? |
Answer |
"களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நுால் |
Answer |
"உள்ளுதோறுள்ளுதோறுள்ளும் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு" என்ற பாடலை பாடியவர் |
Answer |
"தமிழருக்கு அருமருந்து" எனப்படுவது? |
Answer |
"சங்கத்தமிழ் மூன்றும் தா" என்று கூறும் நூல் எது? |
Answer |
"தமிழ் மறை” என போற்றப்படுவது |
Answer |
முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகிய பாடல்களின் பாட்டுடைத்தலைவன் யார்? |
Answer |
தமிழுக்கு கதி"என அழைக்கப்படும் நுால் |
Answer |
சீவகசிந்தாமணியை இயற்றியவர் யார்? |
Answer |
கீழ்க்காணும் செய்யுட்களுள் எது திருக்குறளைச் சுட்டாதது |
Answer |