"சங்கத்தமிழ் மூன்றும் தா" என்று கூறும் நூல் எது?
ஆத்திச்சூடி
நல்வழி
மூதுரை
அசதிக்கோவை
"சங்கத்தமிழ் மூன்றும் தா" என்று கூறும் நூல் எது?
"தமிழ் மறை” என போற்றப்படுவது |
Answer |
முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகிய பாடல்களின் பாட்டுடைத்தலைவன் யார்? |
Answer |
தமிழுக்கு கதி"என அழைக்கப்படும் நுால் |
Answer |
சீவகசிந்தாமணியை இயற்றியவர் யார்? |
Answer |
கீழ்க்காணும் செய்யுட்களுள் எது திருக்குறளைச் சுட்டாதது |
Answer |
பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி அதுவே நம்மொழி - என்று கூறியவர் யார்? |
Answer |
கம்பரின் காலம் என்பது? |
Answer |
உலகெல்லாம் உணர்ந்து ஒதற்கரியவன் எனத்தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நுால் |
Answer |
பாஞ்சாலி சபதத்தின் பிரிவுகள் பாடல்கள் எண்ணிக்கையில் பின்வருவனவற்றுள் எது சரி |
Answer |
வறிது நிலைஇய காயம் - எனும் பாடலடி இடம்பெறும் நூல் எது? |
Answer |