பட்டியல் I-டன் பட்டியல் II-ஐப் பொருத்தி வரிசை களுக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடை தருக:
பட்டியல்-I பட்டியல்-II
a) மண் 1. புதுமைப்பித்தன்
b) பழிக்குப்பழி 2. டாக்டர் மு.வ.
c) ஒருநாள் கழித்து 3. தா.நா. சேனாதிபதி
d) தேங்காய்த் துண்டுகள் 4. அய்க்கண்
2 4 3 l
4 3 1 2
4 l 2 3
l 2 3 4