"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" - இதனால்
விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?
நேரத்தை வீணாக்காதே
பொருட்களை காய வைத்துக்கொள்
காற்று அழித்துவிடக் கூடியது
காற்றுக்குப் பின் மழை வரும்
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" - இதனால்
விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?
"சிறு துளி பெரு வெள்ளம்" - இதனால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருள் யாது ? |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல், "சீறிய" |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருள் அறிக. |
Answer |
"படம்" - இது எவ்வகைப் பெயர்? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் யாது? |
Answer |
பொருந்தாச் சொல்லைத் தேர்க. |
Answer |
பொருத்துக : a) தூக்கு 1. பழமை b) நல்கும் 2. பக்கம் c) மருங்கு 3. தரும் d) தொன்மை 4. செய்யுள் ஓசை |
Answer |
ஓரெழுத்து ஒரு மொழியின் உரிய பொருளைக் கண்டறிதல் "வை" என்ற எழுத்தின் பொருள். |
Answer |
சந்திப் பிழையை நீக்குக. |
Answer |
வேர்ச்சொல்லைத் தேர்க : "அறிந்தவன்" |
Answer |