Easy Tutorial
For Competitive Exams

நீயன்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ, ஒளியுண்டோ, நிலவுமுண்டோ - இப்பாடலைப் பாடியவர்?

பாரதியார்
பாரதிதாசன்
தாயுமானவர்
ந.பிச்சமூர்த்தி
Additional Questions

ஊமையராய் செவிடர்களாய் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒரு சொல் கேளிர் என முழங்கியவர்?

Answer

பேனா மன்னருக்கு மன்னன் என சிறப்பிக்கப்பட்டவர்?

Answer

ஒவியக் கருவூலம் என அழைக்கப்படுவது?

Answer

ஆண் ஒவியர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

Answer

சித்தன்ன வாசல் குகைக்கோவில் ஒவியங்களை வரைந்தவர்?

Answer

தமிழ் நெஞ்சம் என்னும் நூலின் ஆசிரியர்?

Answer

"ஏறாத மேடுகள் ஏறி வந்தேன் - பல
ஏரி குளங்கள் நிரம்பி வந்தேன் எனப் பாடியவர்?"

Answer

எந்த ஆண்டு மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது?

Answer

பொருத்துக.

a.தூரத்து ஒளி       1.கழனியூரன் 

b.நண்பன்           2.அண்ணா 

c.கொடைக்குணம்    3.முத்தழகள்

d.தமிழர் மாவீரர்     4.ஒவியர் ராம்கி

Answer

விளையாட்டின் அடிப்படை நோக்கம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us