Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் QA தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

6444.டாக்டர்.முத்துலட்சுமி பிறந்தமாவட்டம் ?
சென்னை
மதுரை
புதுக்கோட்டை
தஞ்சாவூர்
6445.தமிழில் முதல் அகராதியை தொகுத்தவர் ?
ஜி.யு.போப்
கால்டுவெல்
வீரமாமுனிவர்
பாவாணர்
6447. பெண்ணுரிமை கீதாஞ்சலி எனும் கவிதைநூலை எழுதியவர்யார் ?
பா.விஜய்
வாலி
ஜீவா
வைரமுத்து
6448."தமிழுக்கு அமுதென்றுபேர் - அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்குநேர் " - எனப்பாடியவர் ?
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
வாணிதாசன்
6449. தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் ?
கன்னியாகுமரி
நாகப்பட்டினம்
ராமநாதபுரம்
தூத்துக்குடி
6456.இங்கே ஒரு தமிழ்மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என தனது கல்லறையில் எழுதச் சொன்னவர்
திரு.வி.க
தேவநேய பாவாணர்
ஜி.யு.போப்
வீரமாமுனிவர்
6458.அறுசுவையின் பயன்களில் கீழ்க்கண்டவைகளில் தவறானது ?
இனிப்பு - வளம்
கார்ப்பு -உணர்வு
உவர்ப்பு - தெளிவு
கைப்பு - இனிமை
6460.ஆசியஜோதி என்ற நூலின்ஆசிரியர் யார் ?
ஜவகர்லால் நேரு
கவிமணிதேசிய விநாயகம்
லால் பகதூர் சாஸ்திரி
பாரதியார்
6466.தமிழகத்தைச் சார்ந்த வெங்கட்ராமன் ராமகிருஸ்ணன் நோபல் பரிசு பெற்றது எந்த ஆண்டு ?
2012
2011
2008
2009
6472.இளைஞர் இலக்கியம் - என்றநூலில் ஆசிரியர் யார் ?
வாலி
பா.விஜய்
கண்ணதாசன்
பாரதிதாசன்
6474.கீழ்க் கண்டவற்றுள் ஞானப்பச்சிலை என அழைக்கப்படுவது ?
துளசி
கீழாநெல்லி
தூதுவளை
குப்பைமேனி
6482.கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பிறந்தமாவட்டம் ?
சென்னை
மதுரை
திருநெல்வேலி
கன்னியாகுமரி
6486.தமிழகத்தில் மாநில திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ?
2001
1991
1961
1971
6489.உமர் கய்யாம் என்பவர் எந்தநாட்டு கவிஞர் ?
ஈரான்
அரேபியா
இந்தோனேசியா
பாரசீகம்
6492."மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம்" - இந்த வரிகளுக்கு சொந்தமானவர்யார்?
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
திரு.வி.க
பாரதிதாசன்
பாரதியார்
6543.1966 ஆம் ஆண்டு உயர்தனிச் செம்மொழி எனும் ஆங்கில நூலை எழுதியவர் யார் ?
கால்டுவெல்
ஈ.வே.ரா. பெரியார்
அறிஞர் அண்ணா
தேவநேயப் பாவாணர்
6830.வைகறை மேகங்கள் என்னும கவிதை நூலை எழுதியவர்
வாணிதாசன்
வைரமுத்து
கண்ணதாசன்
மேத்தா
6889.மனிதர் மிகவும் இனியர். ஆண் நன்று. பெண் இனிது. குழந்தை இன்பம். இளமை இனிது. முதுமை நன்று. உயிர் நன்று. - என வசனகவிதை எழுதியவர்?
திரு.வி.க
பாரதியார்
வள்ளலார்
பாரதிதாசன்
6890.வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனப்பாடியவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
தேசிக விநாயகம் பிள்ளை
6891.`தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம் தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்` என்று பாடியவர் யார்?
ஔவையார்
பாரதியார்
முடியரசன்
பாரதிதாசன்
6892.`சுவரும் சுண்ணாம்பும்` எனும் கவிதை நூலின் ஆசிரியர்
அசோகன்
வாணிதாசன்
சுரதா
பாரதிதாசன்
6893.`எனது இலங்கைச் செலவு` - என்ற பயண இலக்கிய நூலின் ஆசிரியர் யார் ?
திரு.வி.க
வையாபுரி பிள்ளை
மு.வரதராசனார்
ஏ.கே.செட்டியார்
6894.மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்?
சூரிய நிழல்
தட்சிண சித்திரம்
நாடக நூல்
சாகுந்தலம்
6895.உ.வே.சாமிநாதரின் ஆசிரியர் யார்?
குறைவர வாசித்தான்பிள்ளை
மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
திரு.வி.க.
மனோன்மணியம் மீனாட்சி சுந்தரனார்
6896.திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
ராஜாஜி
கார்டுவெல்
வீரமாமுனிவர்
ஜி.யு.போப்
6898.கீழ்கண்ட மொழிகளில் தென் திராவிட மொழி அல்லாத மொழி எது?
தெலுங்கு
கன்னடம்
இருளா
தோடா
6899.கவிவேந்தர் என அழைக்கப்படுபவர்
சாலை இளந்திரையன்
தேவதேவன்
ஆலந்தூர் மோகனரங்கன்
ஈரோடு தமிழன்பன்
6900.பஜகோவிந்தத்தை இயற்றியவர்
மணவாளமுனிகள்
மத்துவர்
இராமானுஜர்
சங்கரர்
6901.என் வாழ்கை போர் என்பது யாருடைய தன் வரலாற்று நூல்?
நாமக்கல்கவிஞர்
உ.வே.சாமிநாதய்யர்
சி.இலக்குவனார்
தேவநேயப்பாவாண
6903.மிகுதியாக தலபுராணளைப் பாடியவர்?
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
குமரகுருபரர்
உமாபதிசிவம்
மறைமலையடிகள்
6904.மெய்ஞ்ஞானப் புலம்பல் என யாருடைய பாடல்கள் அழைக்கப்படுகினறன?
பத்திரகிரியார்
திருவெண்காடார்
பட்டினத்தார்
நந்தனார்
6905.`தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர்` என்று போற்றப்படுபவர்
தேவநேயப்பாவாணர்
பரிதிமாற்கலைஞர்
வானவமாமலை
மறைமலையடிகள்
6906.இந்தியாவிற்கு வெளியே பேசப்படும் ஒரே திராவிட மொழி
பிராகுயி
கோண்டி
தோடா
பர்ஜி
6907.புதினப் பேரரசு என அழைக்கப்படுபவர் யார்?
கோ.வி.மணிசேகரன்
கல்கி
சாண்டில்யன்
அகிலன்
6908.மு.மேத்தா தனது எந்த கவிதை தொகுப்பு நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றார்?
கண்ணீர்ப் பூக்கள்
ஆகாசத்துக்கு அடுத்த வீடு
நாயகம் ஒரு காவியம்
காற்றை மிரட்டிய சருகுகள்
6909.சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?
ஏ.கே.ராமானுஜம்
கோபாலகிருஷ்ணபாரதி
த.நா.குமாரசாமி
க.நா.சுப்பிரமணியம்
6910.ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும் ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான் – என்று பாடியவர் யார் ?
பாரதிதாசன்
முடியரசன்
கண்ணதாசன்
பாரதியார்
6911.`ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன` இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்?
வல்லிக்கண்ணன்
பட்டுக்கோட்டையார்
அறிஞர் அண்ணா
மீரா
6912.`தமிழ்நாட்டின் மாப்பாஸான் - சிறுகதை மன்னன்` என்று அழைக்கப்படுபவர் யார்?
புதுமைப்பித்தன்
ஜெயகாந்தன்
கல்கி
சுஜாதா
6913.`உரைநடையின் இளவரசு` என்று யாரை அழைக்கிறோம்?
தாண்டவராய முதலியார்
கண்ணதாசன்
திரு.வி.க.
மு.வ.
6914.`முதற்சங்க முக்கூடல்` என்று எந்த மாவட்டத்தை அழைக்கிறோம்?
காஞ்சிபுரம்
மகாபள்ளிபுரம்
மதுரை
தஞ்சாவூர்
6915.யாருடைய நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே பாராட்டுவார்?
ஆறுமுக நாவலர்
வ.வே.சு.ஐயர்
இராஜாஜி
ரா.பி.சேதுப்பிள்ளை
6916.தமிழ் திரைப்படப் பாடல்களில் புதுக்கவிதையைப் புகுத்திய சிறப்பு யாரைச்சாரும் ?
கண்ணதாசன்
பாரதிதாசன்
வாலி
வைரமுத்து
6917.`தென்னாட்டுத் தாகூர்` என்று போற்றப்படுபவர் யார்?
ஆறுமுக நாவலர்
வேங்கடரமணி
வாணிதாசன்
திரு.வி.க
6918.இரா.பி. சேதுப்பிள்ளையைச் `செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை` என்று அழைத்துப் பாராட்டியவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
சுத்தானந்த பாரதியார்
கல்கி
6919.சாவி நடத்திய இதழ் அல்லாதது எது?
பூவாளி
திசைகள்
மோனா
தெப்போ
6920.கவிஞர் முகம்மது மேத்தாவால் படைக்கப்பட்ட படைப்புகளுள் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற படைப்பு எது?
மனச்சிறகு
நந்தவன நாட்கள்
தெருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
ஆகாயத்திற்கு அடுத்த வீடு
6921.`தாயுமானவர் நினைவு இல்லம்` அமைந்துள்ள மாவட்டம் எது?
கன்னியாகுமரி
தஞ்சாவூர்
திருச்சி
ராமநாதபுரம்
6922.ஜி.யு.போப் எந்த நாட்டை சேர்ந்தவர்?
கனடா
அமெரிக்கா
பிரான்சு
ரஷ்யா
6923.உ.வே.சாவின் வாழ்க்கை வரலாறு பற்றி எந்த நூல் மூலம் அறியலாம்?
கரித்துண்டு
திருவாசகம்
என்சரிதம்
என்கதை
Share with Friends