கீழ்க் கண்டவற்றுள் ஞானப்பச்சிலை என அழைக்கப்படுவது ?
துளசி
கீழாநெல்லி
தூதுவளை
குப்பைமேனி
கீழ்க் கண்டவற்றுள் ஞானப்பச்சிலை என அழைக்கப்படுவது ?
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பிறந்தமாவட்டம் ? |
Answer |
தமிழகத்தில் மாநில திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ? |
Answer |
உமர் கய்யாம் என்பவர் எந்தநாட்டு கவிஞர் ? |
Answer |
"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம்" - இந்த வரிகளுக்கு சொந்தமானவர்யார்? |
Answer |
1966 ஆம் ஆண்டு உயர்தனிச் செம்மொழி எனும் ஆங்கில நூலை எழுதியவர் யார் ? |
Answer |
வைகறை மேகங்கள் என்னும கவிதை நூலை எழுதியவர் |
Answer |
மனிதர் மிகவும் இனியர். ஆண் நன்று. பெண் இனிது. குழந்தை இன்பம். இளமை இனிது. முதுமை நன்று. உயிர் நன்று. - என வசனகவிதை எழுதியவர்? |
Answer |
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனப்பாடியவர் யார்? |
Answer |
`தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம் தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்` என்று பாடியவர் யார்? |
Answer |
`சுவரும் சுண்ணாம்பும்` எனும் கவிதை நூலின் ஆசிரியர் |
Answer |