என் வாழ்கை போர் என்பது யாருடைய தன் வரலாற்று நூல்?
நாமக்கல்கவிஞர்
உ.வே.சாமிநாதய்யர்
சி.இலக்குவனார்
தேவநேயப்பாவாண
என் வாழ்கை போர் என்பது யாருடைய தன் வரலாற்று நூல்?
மிகுதியாக தலபுராணளைப் பாடியவர்? |
Answer |
மெய்ஞ்ஞானப் புலம்பல் என யாருடைய பாடல்கள் அழைக்கப்படுகினறன? |
Answer |
`தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர்` என்று போற்றப்படுபவர் |
Answer |
இந்தியாவிற்கு வெளியே பேசப்படும் ஒரே திராவிட மொழி |
Answer |
புதினப் பேரரசு என அழைக்கப்படுபவர் யார்? |
Answer |
மு.மேத்தா தனது எந்த கவிதை தொகுப்பு நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றார்? |
Answer |
சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்? |
Answer |
ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும் ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான் – என்று பாடியவர் யார் ? |
Answer |
`ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன` இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்? |
Answer |
`தமிழ்நாட்டின் மாப்பாஸான் - சிறுகதை மன்னன்` என்று அழைக்கப்படுபவர் யார்? |
Answer |