இந்தியாவிற்கு வெளியே பேசப்படும் ஒரே திராவிட மொழி
பிராகுயி
கோண்டி
தோடா
பர்ஜி
Additional Questions
புதினப் பேரரசு என அழைக்கப்படுபவர் யார்? |
Answer |
மு.மேத்தா தனது எந்த கவிதை தொகுப்பு நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றார்? |
Answer |
சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்? |
Answer |
ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும் ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான் – என்று பாடியவர் யார் ? |
Answer |
`ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன` இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்? |
Answer |
`தமிழ்நாட்டின் மாப்பாஸான் - சிறுகதை மன்னன்` என்று அழைக்கப்படுபவர் யார்? |
Answer |
`உரைநடையின் இளவரசு` என்று யாரை அழைக்கிறோம்? |
Answer |
`முதற்சங்க முக்கூடல்` என்று எந்த மாவட்டத்தை அழைக்கிறோம்? |
Answer |
யாருடைய நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே பாராட்டுவார்? |
Answer |
தமிழ் திரைப்படப் பாடல்களில் புதுக்கவிதையைப் புகுத்திய சிறப்பு யாரைச்சாரும் ? |
Answer |