`ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன` இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்?
வல்லிக்கண்ணன்
பட்டுக்கோட்டையார்
அறிஞர் அண்ணா
மீரா
`ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன` இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்?
`தமிழ்நாட்டின் மாப்பாஸான் - சிறுகதை மன்னன்` என்று அழைக்கப்படுபவர் யார்? |
Answer |
`உரைநடையின் இளவரசு` என்று யாரை அழைக்கிறோம்? |
Answer |
`முதற்சங்க முக்கூடல்` என்று எந்த மாவட்டத்தை அழைக்கிறோம்? |
Answer |
யாருடைய நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே பாராட்டுவார்? |
Answer |
தமிழ் திரைப்படப் பாடல்களில் புதுக்கவிதையைப் புகுத்திய சிறப்பு யாரைச்சாரும் ? |
Answer |
`தென்னாட்டுத் தாகூர்` என்று போற்றப்படுபவர் யார்? |
Answer |
இரா.பி. சேதுப்பிள்ளையைச் `செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை` என்று அழைத்துப் பாராட்டியவர் யார்? |
Answer |
சாவி நடத்திய இதழ் அல்லாதது எது? |
Answer |
கவிஞர் முகம்மது மேத்தாவால் படைக்கப்பட்ட படைப்புகளுள் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற படைப்பு எது? |
Answer |
`தாயுமானவர் நினைவு இல்லம்` அமைந்துள்ள மாவட்டம் எது? |
Answer |