39770.புதுக்கவிதையில் அறிவியலை புகுத்திய கவிஞர் யார்?
ந. பிச்சமூர்த்தி
தருமு சிவராமு
பசுவய்யா
சி. மணி
39776."ஒவ்வொருவரும் ஆணை இடுவதற்கு விரும்புகிறார். அடக்கி ஒடுக்குவதற்கு யாரும் இல்லை.
அதனால் தான் வீழ்ச்சி நேர்ந்தது" என்று கூறியவர் யார்?
அதனால் தான் வீழ்ச்சி நேர்ந்தது" என்று கூறியவர் யார்?
விவேகானந்தர்
டாக்டர் மு.வ.
ஆனந்தரங்கர்
பாரதியார்
39792.யாருடைய மறைவுக்கு பின்பு ----------------------- நினைவாக நடுகல் ஏற்படுத்தப்படும்?
வீரமரணம் எய்திய போர்வீரன்
வீரமரணம் எய்திய அரசன்
மரணமடைந்த ஓவியன்
மரணமடைந்த சிற்பி
39802.தாயுமானவரின் தந்தை -------------- ஆவார்.
மெளனகுரு
சிதம்பரம் பிள்ளை
கேடிலியப் பிள்ளை
தில்லையம்பல தேசிகர்
39809.திருவரங்கத்தின் எந்த மதில் குலசேகரன் வீதி என்று அழைக்கப்படுகிறது?
நான்காவது மதில்
மூன்றுாவது மதில்
ஐந்தாவது மதில்
ஆறாவது மதில்
39824.பொருத்துக :
நூல் நூலாசிரியர்
a) தேம்பாவணி 1. இளங்கோவடிகள்
b) திருமுருகாற்றுப்படை 2. நாதகுத்தனார்
c) குண்டலகேசி 3. நக்கீரர்
d) சிலப்பதிகாரம் 4. வீரமாமுனிவர்
4 1 3 2
3 4 2 1
4 3 2 1
l 2 3 4
39825.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ள இடம் எது?
இராமநாதபுரம்
சென்னை
மதுரை
கோயம்புத்தூர்
39826.பொருத்துக.
a) வண்டு 1) தாமரை
b) மங்கையின் முகம் 2) நாவற்பழம்
c) மலர்க்கரம் 3) வான் நிலவு
1 2 3
3 1 2
2 3 1
3 2 1
39828.பொருந்தாத இணையைக் கண்டறிக :
அழ. வள்ளியப்பர் - பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்
ச.வே. சுப்பிரமணியம் - தமிழில் விடுகதைகள்
மணலி சோமன் - நாட்டுப்புறப்பாடல்கள்
மெ. சுந்தரம் - பழமொழிகள்
39841.கவிஞர் வாணிதாசனுக்கு பிரெஞ்சு குடியரசுத் தலைவர் பின்வரும் எவ்விருதை வழங்கினார்?
செவாலியர்
கவிஞரேறு
பாவலர் மணி
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்
39842.தமிழ் நாடக வரலாற்றில் நடத்தப்பட்ட முதல் தேசிய சமுதாய நாடகம் எது?
கதரின் வெற்றி
சுதேச கீதம்
சுதந்திரம்
சுதந்திர நாடு
39846.புன்னகை பூக்கும் பூனைகள் என்று கவிதை நூலை எழுதியவர் யார்?
ந. பிச்சமூர்த்தி
சி. மணி
அப்துல் ரகுமான்
கவிஞர் சிற்பி
39848. காலம்" என்னும் கவிதைத் தொகுப்பைத் தந்தவர் யார்?
கல்யாண்ஜி
சி.சு. செல்லப்பா
தேவதேவன்
கலாபிரியா
39849.பரஞ்சோதி முனிவர் எந்த நகரத்தார் கேட்டுக் கொண்டதற்கிணங்க திருவிளையாடற் புராணத்தை
இயற்றினார்.
இயற்றினார்.
காஞ்சி நகரத்தார்
தஞ்சை நகரத்தார்
மதுரை நகரத்தார்
கும்பகோணம் நகரத்தார்
39850."தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு"
என்று தமிழரின் பெறுமையை வரையறுத்துக் கூறியவர் யார் ?
தனியே அவர்க்கொரு குணமுண்டு"
என்று தமிழரின் பெறுமையை வரையறுத்துக் கூறியவர் யார் ?
பாரதியார்
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
சுரதா
39863.கனகசுப்புரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர் இவர்களுள் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
முடியரசன்
39867.பின்வரும் நூல்களுள் கவிமணியால் எழுதுப்படாத நூல் எது?
மலரும் மாலையும்
காந்தளூர் சாலை
தமிழன் இதயம்
உமர்கய்யாம் பாடல்கள்
39870."உவமைக் கவிஞர்" என்றழைக்கப் பெறுபவர் "சுரதா"
ஆவார். இவ்விடைக்குகந்த வினாவைத் தேர்க. -
ஆவார். இவ்விடைக்குகந்த வினாவைத் தேர்க. -
யார் உவமைக் கவிஞர் என்று அழைத்தார்?
உவமைக் கவிஞர் யார்?
உவமைக் கவிஞர் என்றழைக்கப் பெறுபவர் யார்?
சுரதா உவமைக் கவிஞர்தானா?
39875.மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனாரின் சிறந்த மாண்வராக விளங்கியவர் ------------
கவிமணி
உ.வே. சாமிநாதய்யர்
பண்டிதமணி
மு. வ.
39880."சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை" - என்று கூறியவர் யார்?
முத்துராமலிங்கத் தேவர்
அண்ணா
கலைஞர்
பெரியார்
39881."தேனிலே ஊறிய சுவை தேரும் சிலப்பதிகாரம்" - என்று பாடியவர் யார்?
வள்ளுவர்
முடியரசன்
பொன்முடியார்
பாரதியார்
39882."தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை” என்று பாராட்டப்பட்டவர் யார்?
மறைமலையடிகள்
திரு.வி. கலியாணசுந்தரனார்
பாரதிதாசன்
பாரதியார்
39883."ஊர்” என முந்தைய காலத்தில் குறிப்பிடப்பட்ட பகுதியில் மிகுந்திருந்த வளம்
நிலவளம்
நீர்வளம்
பயிர்வளம்
இவை அனைத்தும்
39886.ஒரு மொழிப்படத்தை மற்ற மொழியில் மாற்றி அமைக்கும் முறைக்கு ---------------- என்று பெயர்.
மொழிப்படங்கள்
இயக்கப்படம்
மொழிமாற்றம்
விளக்கப்படங்கள்
39893.இரவீந்திரநாத்தாகூரின் ஈர்ப்பான இலக்கிய நடைக்குக் காரணம் என்ன?
ஆங்கிலமொழி அறிவு
தாய்மொழி பற்று
இலக்கிய ஆற்றல்
பல மொழிகளின் புலமை
39901.தாயுமானவர் வாழ்ந்த காலப்பகுதி ---------------
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
இவற்றில் எதுவுமில்லை
39928."மணவாளதாசர்", "திவ்வியகவி" என சிறப்புடன்
அழைக்கப்பட்டவர் ----------- ஆவார்.
அழைக்கப்பட்டவர் ----------- ஆவார்.
சீர்காழி அருணாச்சலக் கவிராயர்
வேதநாயக சாஸ்திரி
பிள்ளை பெருமாள் ஐயங்கார்
உமறுப்புலவர்
39962.ந.வேங்கட மகாலிங்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
ந.பிச்சமூர்த்தி
ந. கருணாநிதி
உ.வே.சா
ந. மகாலிங்கம்
39964.நீயன்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ, ஒளியுண்டோ, நிலவுமுண்டோ - இப்பாடலைப் பாடியவர்?
பாரதியார்
பாரதிதாசன்
தாயுமானவர்
ந.பிச்சமூர்த்தி
39965.ஊமையராய் செவிடர்களாய் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒரு சொல் கேளிர் என முழங்கியவர்?
பாரதியார்
பாரதிதாசன்
முடியரசன்
சுரதா
39968.ஒவியக் கருவூலம் என அழைக்கப்படுவது?
அஜந்தா சிற்ப ஒவியங்கள்
சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள்
பனைமலை குகை ஓவியங்கள்
திருவாரூர் குகை ஓவியங்கள்
39971.சித்தன்ன வாசல் குகைக்கோவில் ஒவியங்களை வரைந்தவர்?
ஸ்ரீவல்லபன்
இளங்கெளதமன்
சித்திரக்காரப்புலி
A & C இரண்டும் சரி
39973.தமிழ் நெஞ்சம் என்னும் நூலின் ஆசிரியர்?
ரா.பி.சேதுப்பிள்ளை
நாமக்கல் கவிஞர்
மு.வரதராசனார்
பாரதிதாசனார்
39974."ஏறாத மேடுகள் ஏறி வந்தேன் - பல
ஏரி குளங்கள் நிரம்பி வந்தேன் எனப் பாடியவர்?"
ஏரி குளங்கள் நிரம்பி வந்தேன் எனப் பாடியவர்?"
பாரதிதாசன்
வாணிதாசன்
கவிமணி
பாரதியார்