"மணவாளதாசர்", "திவ்வியகவி" என சிறப்புடன்
அழைக்கப்பட்டவர் ----------- ஆவார்.
சீர்காழி அருணாச்சலக் கவிராயர்
வேதநாயக சாஸ்திரி
பிள்ளை பெருமாள் ஐயங்கார்
உமறுப்புலவர்
"மணவாளதாசர்", "திவ்வியகவி" என சிறப்புடன்
அழைக்கப்பட்டவர் ----------- ஆவார்.
கொடைக்குணம் என்ற சிறுகதையின் ஆசிரியர்? |
Answer |
குறிஞ்சித் திட்டு - நூலின் ஆசிரியர் யார்? |
Answer |
தமிழச்சியின் கத்தி - நூலின் ஆசிரியர் யார்? |
Answer |
வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம்? |
Answer |
ந.வேங்கட மகாலிங்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்? |
Answer |
நீயன்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ, ஒளியுண்டோ, நிலவுமுண்டோ - இப்பாடலைப் பாடியவர்? |
Answer |
ஊமையராய் செவிடர்களாய் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒரு சொல் கேளிர் என முழங்கியவர்? |
Answer |
பேனா மன்னருக்கு மன்னன் என சிறப்பிக்கப்பட்டவர்? |
Answer |
ஒவியக் கருவூலம் என அழைக்கப்படுவது? |
Answer |
ஆண் ஒவியர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? |
Answer |