தாயுமானவரின் தந்தை -------------- ஆவார்.
மெளனகுரு
சிதம்பரம் பிள்ளை
கேடிலியப் பிள்ளை
தில்லையம்பல தேசிகர்
தாயுமானவரின் தந்தை -------------- ஆவார்.
திருவரங்கத்தின் எந்த மதில் குலசேகரன் வீதி என்று அழைக்கப்படுகிறது? |
Answer |
பொருத்துக : நூல் நூலாசிரியர் a) தேம்பாவணி 1. இளங்கோவடிகள் b) திருமுருகாற்றுப்படை 2. நாதகுத்தனார் c) குண்டலகேசி 3. நக்கீரர் d) சிலப்பதிகாரம் 4. வீரமாமுனிவர் |
Answer |
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ள இடம் எது? |
Answer |
பொருத்துக. a) வண்டு 1) தாமரை b) மங்கையின் முகம் 2) நாவற்பழம் c) மலர்க்கரம் 3) வான் நிலவு |
Answer |
பொருந்தாத இணையைக் கண்டறிக : |
Answer |
பின்வரும் சொற்களில் வியங்கோள் வினைமுற்று எது? |
Answer |
கவிஞர் வாணிதாசனுக்கு பிரெஞ்சு குடியரசுத் தலைவர் பின்வரும் எவ்விருதை வழங்கினார்? |
Answer |
தமிழ் நாடக வரலாற்றில் நடத்தப்பட்ட முதல் தேசிய சமுதாய நாடகம் எது? |
Answer |
புன்னகை பூக்கும் பூனைகள் என்று கவிதை நூலை எழுதியவர் யார்? |
Answer |
காலம்" என்னும் கவிதைத் தொகுப்பைத் தந்தவர் யார்? |
Answer |