Easy Tutorial
For Competitive Exams

பொருத்துக.

a) வண்டு              1) தாமரை 

b) மங்கையின் முகம் 2) நாவற்பழம்

c) மலர்க்கரம்          3) வான் நிலவு

1 2 3
3 1 2
2 3 1
3 2 1
Additional Questions

பொருந்தாத இணையைக் கண்டறிக :

Answer

பின்வரும் சொற்களில் வியங்கோள் வினைமுற்று எது?

Answer

கவிஞர் வாணிதாசனுக்கு பிரெஞ்சு குடியரசுத் தலைவர் பின்வரும் எவ்விருதை வழங்கினார்?

Answer

தமிழ் நாடக வரலாற்றில் நடத்தப்பட்ட முதல் தேசிய சமுதாய நாடகம் எது?

Answer

புன்னகை பூக்கும் பூனைகள் என்று கவிதை நூலை எழுதியவர் யார்?

Answer

காலம்" என்னும் கவிதைத் தொகுப்பைத் தந்தவர் யார்?

Answer

பரஞ்சோதி முனிவர் எந்த நகரத்தார் கேட்டுக் கொண்டதற்கிணங்க திருவிளையாடற் புராணத்தை
இயற்றினார்.

Answer

"தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு"
என்று தமிழரின் பெறுமையை வரையறுத்துக் கூறியவர் யார் ?

Answer

கனகசுப்புரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர் இவர்களுள் யார்?

Answer

பின்வரும் நூல்களுள் கவிமணியால் எழுதுப்படாத நூல் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us