"தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு"
என்று தமிழரின் பெறுமையை வரையறுத்துக் கூறியவர் யார் ?
பாரதியார்
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
சுரதா
Additional Questions
கனகசுப்புரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர் இவர்களுள் யார்? |
Answer |
பின்வரும் நூல்களுள் கவிமணியால் எழுதுப்படாத நூல் எது? |
Answer |
"நவீசக்தி" இதழை நடத்தியவர் யார்? |
Answer |
"உவமைக் கவிஞர்" என்றழைக்கப் பெறுபவர் "சுரதா" |
Answer |
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனாரின் சிறந்த மாண்வராக விளங்கியவர் ------------ |
Answer |
"சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை" - என்று கூறியவர் யார்? |
Answer |
"தேனிலே ஊறிய சுவை தேரும் சிலப்பதிகாரம்" - என்று பாடியவர் யார்? |
Answer |
"தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை” என்று பாராட்டப்பட்டவர் யார்? |
Answer |
"ஊர்” என முந்தைய காலத்தில் குறிப்பிடப்பட்ட பகுதியில் மிகுந்திருந்த வளம் |
Answer |
ஒரு மொழிப்படத்தை மற்ற மொழியில் மாற்றி அமைக்கும் முறைக்கு ---------------- என்று பெயர். |
Answer |