Easy Tutorial
For Competitive Exams

"தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை” என்று பாராட்டப்பட்டவர் யார்?

மறைமலையடிகள்
திரு.வி. கலியாணசுந்தரனார்
பாரதிதாசன்
பாரதியார்
Additional Questions

"ஊர்” என முந்தைய காலத்தில் குறிப்பிடப்பட்ட பகுதியில் மிகுந்திருந்த வளம்

Answer

ஒரு மொழிப்படத்தை மற்ற மொழியில் மாற்றி அமைக்கும் முறைக்கு ---------------- என்று பெயர்.

Answer

ஜி.யு போப்பின் தமையனார் பெயர் ------------

Answer

இரவீந்திரநாத்தாகூரின் ஈர்ப்பான இலக்கிய நடைக்குக் காரணம் என்ன?

Answer

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மறைந்த ஆண்டு?

Answer

தாயுமானவர் வாழ்ந்த காலப்பகுதி ---------------

Answer

எவ்வுணவைத் தவிர்க்க வேண்டும்?

Answer

கம்பர் பிறந்த தேரழுந்தூர் உள்ள மாவட்டம்

Answer

மணமூட்டி உணவு விருப்பத்தை உண்டாக்க வல்லது
எது?

Answer

"மணவாளதாசர்", "திவ்வியகவி" என சிறப்புடன்
அழைக்கப்பட்டவர் ----------- ஆவார்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us