Easy Tutorial
For Competitive Exams

"ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்
இலங்குகதிர் விடுஉம் நலங்கெழ மணிகளும்"
என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நுால்

தொல்காப்பியம்
கம்பராமாயணம்
சிலப்பதிகாரம்
திருவாசகம்
Additional Questions

"அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்; மாறுகால் உழுத ஈரச் செறுவின்" என்ற பாடலை பாடியவர்

Answer

"விடுநணி கடிது" எனும் பாடல் வரி இடம்பெற்ற காண்டம்.

Answer

"ஓவியச் செந்நுால் உரை நுாற்கிடக்கையும் கற்றுத் துறை போகப் பொற்கொடி மடந்தையாக இருந்தனள்" என கூறும் நுால் எது

Answer

நின்றசீர் நெடுமாறனை சமண மதத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர்

Answer

பிறந்தது முதல் ஐந்தாண்டு வரை பேசாத குழந்தை
யாக இருந்து திருச்செந்துார் முருகன் அருளால் பேசும் திறன் பெற்றவர்.

Answer

புலனழுக்கற்ற அந்தணாளன் என கபிலரைப் புகழ்ந்தவர்

Answer

ராமாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்படுபவர்

Answer

"திரைகடலோடியும் திரவியம் தேடு" என்று பாடியவர் யார் ?

Answer

கீழுள்ளவற்றுள் பரஞ்சோதி முனிவர் இயற்றாத நுால்

Answer

"ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்
இலங்குகதிர் விடுஉம் நலங்கெழ மணிகளும்"
என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நுால்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us