"தெருளும்உணர் வில்லாத சிறுமையோன் யான் என்றார்" என்ற பாடலில் சிறுமையேன் என்பது யாரை குறிக்கும்.
அப்பூதியடிகள்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
Additional Questions
"நெடுங்கடலும் தன்னிர்மை குன்றும்" என கூறியவர். |
Answer |
"வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஒர்ந்து" என கூறியவர் |
Answer |
ஆதிரையின் வரலாற்றை மணிமேகலைக்கு கூறியவர் |
Answer |
காவிரி பூம்பட்டினத்தில் துறைமுகப் பொருட்கள் மண்டியும் மயங்கியும் கிடந்ததைக் குறிப்பிடும் நுால் |
Answer |
காலே பாரிதப்பினவே கண்ணே, நோக்கி நோக்கி |
Answer |
"வினையே ஆடவர்க்குயிர்" என்று வரிகள் இடம் பெற்ற நூல் |
Answer |
நாலாயிர திவ்யப் பிரபந்தத் தொகுப்பில் திருப்பாவை எத்தனையாவது பிரபந்தமாக வைக்கப்பட்டுள்ளது |
Answer |
பெருமானார் பிறந்ததும் இளமை நிகழ்வுகளும்; |
Answer |
திருக்குறள் உரையாசிரியர்களில் தலைசிறந்தவர் என கருதப்படுபவர் |
Answer |
"தெருளும்உணர் வில்லாத சிறுமையோன் யான் என்றார்" என்ற பாடலில் சிறுமையேன் என்பது யாரை குறிக்கும். |
Answer |