"செம்பொற்கொடி அணையாள் கண்டாளைத் தான் காணான் என்ற பாடலில் "செம்பொற்கொடி" என்பது
யாரை குறிக்கும்
மணிமேகலை
கண்ணகி
பாஞ்சாலி
கோப்பெருந்தேவி
"செம்பொற்கொடி அணையாள் கண்டாளைத் தான் காணான் என்ற பாடலில் "செம்பொற்கொடி" என்பது
யாரை குறிக்கும்
ஸ்ரீ வைணவத்தின் வளர்ப்புத்தாய் என போற்றப்பட்டவர் |
Answer |
துாதின் இலக்கணம் கூறும் நுால் |
Answer |
கிள்ளைவிடு துாதில் உள்ள கண்ணிகள் |
Answer |
"ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி" எனக் கூறும் நுால் |
Answer |
"வேதம் அனைத்திற்கும் வித்து என்பது |
Answer |
முக்தி நுால் என அழைக்கப்படுவது |
Answer |
"புலவர் நாவல் பொருந்திய பூங்கொடி வையை என்னும் பொய்யாக் குலக்கொடி" என கூறியவர். |
Answer |
நெடுந்தேர் ஊர்மதி வலவ இந்த அகநானுாற்று அடியில் உள்ள வலவ என்பதன் பொருள் |
Answer |
ஐங்குறுநுாற்றில் முல்லை திணைப் பாடல்களைப் பாடியவர் |
Answer |
"செம்பொற்கொடி அணையாள் கண்டாளைத் தான் காணான் என்ற பாடலில் "செம்பொற்கொடி" என்பது |
Answer |