Easy Tutorial
For Competitive Exams

"மொழி ஞாயிறு" என்றழைக்கப்படுபவர்

தேவநேயப்பாவாணர்
பெருஞ்சித்திரனார்
தெ.பொ.மி
கால்டுவெல்
Additional Questions

குழவி மருங்கினும் கிளவதாகும் - இந்நூற்பா எவ்வகை இலக்கியம் உருவாகக் காரணம்

Answer

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று

Answer

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உயர்ந்த கொள்கையை உலகிற்கு அளித்த சங்க இலக்கியப் புறநூல்

Answer

அகநானூற்றைத் தொகுத்தவர்

Answer

ஓலைச்சுவடியில் உறங்கிக் கிடந்த தமிழை அச்சாக்கியவர்

Answer

"கூடல் தமிழ்" என்றழைக்கப்படும் பத்துப்பாட்டு நூல்

Answer

கரிகால் வளவனைப் பாடும் நூல்

Answer

கயிலையெனும் வடமலைககுத் தெற்குமலை அம்மே
கனகமகா மேருவென நிற்குமலை அம்மே – இயைபுத் தொடையை தேர்க.

Answer

தண்டமிழ் ஆசான் என்னும் புகழ்மொழிக்கு உரியவர்

Answer

"மொழி ஞாயிறு" என்றழைக்கப்படுபவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us