அசைவிலா – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
வினைமுற்று
அடுக்குத் தொடர்
பண்புத் தொகை
அசைவிலா – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
நகையும் உவகையும் – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. |
Answer |
கொழு கொம்பற்ற கோடி போல – உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க. |
Answer |
தே – என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க. |
Answer |
எதிர்ச்சொல் தருக : அகலாது |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மருப்பு – மறுப்பு |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கலை – களை |
Answer |
மரம் + வேர் = மரவேர் என்பது |
Answer |
முக்கோணக்கூம்பு, வீடு, வட்டப் பலகை - என்பன. |
Answer |
சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்க: |
Answer |