Easy Tutorial
For Competitive Exams

பின்வருவனவற்றுள் எது தவறான விடை?

காங்சி என்ன விலை? -இடவாகு பெயர்
பாலை வண்டியில் ஏற்று -கருவியாகுபெயர்
உடுப்பது நான்கு முழம் -நீட்டலளவையாகுபெயர்
தலைக்கு ஒரு மிட்டாய் கொடு - சினையாகுபெயர்
Additional Questions

செல் என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் காண்க.

Answer

"கடிகை" என்ற சொல்லின் பொருள்:

Answer

உயிர் எழுத்துக்களின் பிறப்பிடம்

Answer

வண்டு - இதன் ஒலி மரபு

Answer

பின்வருவனவற்றில் சரியான வரிசையைத் தேர்வுசெய்க

Answer

பின்வரும் தொடர்களில் குறில், நெடில் பிழை இல்லாத தொடரை கண்டுப்பிடி?

Answer

"எலாஸ்டிக்" (Elastic) இச்சொல்லின் தமிழாக்கம் யாது?

Answer

"Dead Line" என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் யாது?

Answer

பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

Answer

பொருள் அறிந்து பொருத்துக:

சொல்பொருள்
A) வளவு1. புறா
B)விகிதம்2. வீடு
C)குஞ்சி3. கடிதம்
D)புறவு4. தலைமுடி

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us