Easy Tutorial
For Competitive Exams

"ஒழுக்கம் விழுப்பம் தரலான்" - இதில் ஒழுக்கம் எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?

பண்புப்பெயர்
பெயரெச்சம்
வினையாலணையும் பெயர்
தொழிற்பெயர்
Additional Questions

அறை என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் எழுதுக

Answer

பின்வரும் இலக்கணக் குறிப்புக்கு பொருந்தாத சொல்லைத் தேர்க
வினைத்தொகை

Answer

சரியான மரபுத் தொடர்களை தேர்வு செய்க
1. ஈச்ச ஓலையுடன் தாழைமடலைச் சேர்த்து வைத்தான்
2. ஈச்ச இலையுடன் தாழை இலைகளைச் சேர்த்து வைத்தான்
3. மூங்கில் இலைகளுடன் வாழை இலைகளைச் சேர்த்து வைத்தான்
4. மூங்கில் இலைகளுடன் வாழை மடலைச் சேர்த்து வைத்தான்

Answer

வாழை இளங்காயின் - மரபுச் சொல்லினை குறிப்பிடுக.

Answer

இடும்பை - எதிர்ச்சொல் தருக

Answer

ஆள் - என்னும் வேர்ச்சொல்லின் வியங்கோள் வினை முற்றை எழுதுக

Answer

செத்தான் - என்ற சொல்லின் வேர்ச்சொல்

Answer

இலக்கணக் குறிப்பு தருக. "வெகுளாமை

Answer

அகரவரிசைப் படி எழுதுக

Answer

சரியான சொற்றொடரை காண்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us