Easy Tutorial
For Competitive Exams

மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ என்று மார்க்கம் காட்டியவர்

பாரதியார்
பாரதிதாசன்
இராமலிங்கர்
பட்டினத்தார்
Additional Questions

காரைமுத்துப் புலவர், பார்வதி நாதன், ஆரோக்கியசாமி, என்னும் புனைப் பெயர்களினல் தம் படைப்புகளை வெளியிட்டவர்

Answer

மறைமலையடிகள் என தன் பெயரைத் தூயதமிழ்ப் பெயராக மாற்றி அமைத்துக் கொண்டவர்

Answer

தம்பிக்கு என்ற ஒரே பெயரில் கடித இலக்கியங்கள் படைத்த இருவர்

Answer

மணிக்கொடி இதழின் எழுத்தாளர்கள்:
1. வ. ராமசாமி, பி.எஸ். ராஜகோபாலன்
2. புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன்
3. ந.பிச்சமூர்த்தி, லா.ச. ராமாமிர்தம்
4. சி.சு. செல்லப்பா, க.நா. சுப்பிரமணியம்

Answer

ஏட்டில் எழுதாக் கவிதைகள் என்னும் தமிழ் நாட்டுப்புறப்பாடல் தொகுப்பு நூலை வெளியிட்டவர்

Answer

சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ் இதழின் பெயர்

Answer

தமிழின் முதல் சமூக நாடகம் என்ற பெருமைக்குரியது

Answer

கவிஞர் மீரா எழுதிய புதுக்கவிதைத் தொகுதி எது?

Answer

ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் பெரும்பகுதி எதைப்பற்றி கூறுகின்றது?

Answer

ஆனந்தரங்கக் கோவை என்ற நூலை எழுதியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us