"சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்" -- எந்நூலில் இடம் பெறுகிறது?
வளையாபதி
குண்டலகேசி
குடிமக்கள் காப்பியம்
மணிமேகலை
"சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்" -- எந்நூலில் இடம் பெறுகிறது?
"அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்" -- இடம் பெறும் நூல் |
Answer |
தமிழின் முதல் கள ஆய்வு நூல் எனக் கருதப்படுவது இவைகளில் எது? |
Answer |
"வாயிற் கடைமணி நடுநா நடுங்க" -- இடம் பெறும் நூல் |
Answer |
கண்ணகி "நானும் வருவேன்" என்று கோவலனிடம் கூறினாள் |
Answer |
இவர்களில், காளமேகப்புலவருக்கு ஈடாக வசைப் பாடுவதில் சிறந்து விளங்கிய முகமதிய புலவர் யார்? |
Answer |
"உலகெலாம்" என்று அடியெடுத்துக் கொடுத்தவர். |
Answer |
"களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" -- இக்கூற்று இடம் பெறும் நூல் |
Answer |
தமிழின் முதல் திறனாய்வு நூல் எது? |
Answer |
அகநானூற்றின் கடைசி 100 பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படும்? |
Answer |
பதிற்றுப்பத்தில் ஆறாம் பத்தைப் பாடியவர் யார்? |
Answer |