அகநானூற்றின் கடைசி 100 பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
நித்திலக்கோவை
களியாற்றினை நிரை
சதகம்
மணிமிடை பவளம்
அகநானூற்றின் கடைசி 100 பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
பதிற்றுப்பத்தில் ஆறாம் பத்தைப் பாடியவர் யார்? |
Answer |
"உத்திர காண்டம்" இப்பகுதியை இயற்றியவர் |
Answer |
பத்துப்பாட்டு முழுமைக்கும் உரை எழுதியவர் |
Answer |
கீழ்க்கண்ட சொற்றொடர்களுள் முறையாக அமைந்ததை தேர்வு செய்க |
Answer |
"செம்புலப் பெயல் நீர்போல" இவ்வரிகள் இடம்பெறுவது---- |
Answer |
சரிந்த குடலைப் புத்த துறவியர் சரிசெய்த செய்தியை எடுத்துரைப்பது |
Answer |
"அருவினை என்ப உளவோ கருவியாற் ------- ------ ------ " -- கோடிட்ட இடங்களை நிரப்புக. |
Answer |
கீழ்க்கண்ட சொற்களுள் பொருந்தாததைத் தேர்வு செய்க |
Answer |
என் கடன் பணி செய்து கிடப்பதே - என்று கூறியவர் |
Answer |
கயிலையெனும் வடமலைககுத் தெற்குமலை அம்மே கனகமகா மேருவென நிற்குமலை அம்மே - இயைபுத் தொடையை தேர்க. |
Answer |