"அருவினை என்ப உளவோ கருவியாற் ------- ------ ------ " -- கோடிட்ட இடங்களை நிரப்புக.
காலம் அறிந்து செயின்
கருதி இடத்தாற் செயின்
வேந்தற்கு வேண்டும் பொழுது
தீராமை யார்க்குங் கயிறு
"அருவினை என்ப உளவோ கருவியாற் ------- ------ ------ " -- கோடிட்ட இடங்களை நிரப்புக.
கீழ்க்கண்ட சொற்களுள் பொருந்தாததைத் தேர்வு செய்க |
Answer |
என் கடன் பணி செய்து கிடப்பதே - என்று கூறியவர் |
Answer |
கயிலையெனும் வடமலைககுத் தெற்குமலை அம்மே கனகமகா மேருவென நிற்குமலை அம்மே - இயைபுத் தொடையை தேர்க. |
Answer |
தண்டமிழ் ஆசான் என்னும் புகழ்மொழிக்கு உரியவர் |
Answer |
திருக்குறளை இலத்தீன் மொழியில்மொழிபெயர்த்தவர் யார் ? |
Answer |
நிகண்டுகளில் பழமையானது ? |
Answer |
ஜி.யு.போப் திருவாசத்தை மொழி பெயர்த்த ஆண்டு ? |
Answer |
மணிமேகலை எத்தனைக் காதைகளைக் கொண்டது ? |
Answer |
விக்கிரமசோழன் உலா -பாடியவர்யார் ? |
Answer |
விழுப்புண்கள் தொன்னூற்றாறும் பெற்ற சோழன் யார் ? |
Answer |