கீழ்க்கண்ட சொற்களுள் பொருந்தாததைத் தேர்வு செய்க
தூது
உலா
குறம்
பெருங்காப்பியம்
கீழ்க்கண்ட சொற்களுள் பொருந்தாததைத் தேர்வு செய்க
என் கடன் பணி செய்து கிடப்பதே - என்று கூறியவர் |
Answer |
கயிலையெனும் வடமலைககுத் தெற்குமலை அம்மே கனகமகா மேருவென நிற்குமலை அம்மே - இயைபுத் தொடையை தேர்க. |
Answer |
தண்டமிழ் ஆசான் என்னும் புகழ்மொழிக்கு உரியவர் |
Answer |
திருக்குறளை இலத்தீன் மொழியில்மொழிபெயர்த்தவர் யார் ? |
Answer |
நிகண்டுகளில் பழமையானது ? |
Answer |
ஜி.யு.போப் திருவாசத்தை மொழி பெயர்த்த ஆண்டு ? |
Answer |
மணிமேகலை எத்தனைக் காதைகளைக் கொண்டது ? |
Answer |
விக்கிரமசோழன் உலா -பாடியவர்யார் ? |
Answer |
விழுப்புண்கள் தொன்னூற்றாறும் பெற்ற சோழன் யார் ? |
Answer |
மூவருலா - என்றநூலின் ஆசிரியர்யார் ? |
Answer |