Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்ட சொற்றொடர்களுள் முறையாக அமைந்ததை தேர்வு செய்க

சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றினார்
சேக்கிழார் இயற்றினார் பெரியபுராணத்தை
இயற்றினார் சேக்கிழார் பெரியபுராணத்தை
பெரியபுராணத்தை இயற்றினார் சேக்கிழார்
Additional Questions

"செம்புலப் பெயல் நீர்போல" இவ்வரிகள் இடம்பெறுவது----

Answer

சரிந்த குடலைப் புத்த துறவியர் சரிசெய்த செய்தியை எடுத்துரைப்பது

Answer

"அருவினை என்ப உளவோ கருவியாற் ------- ------ ------ " -- கோடிட்ட இடங்களை நிரப்புக.

Answer

கீழ்க்கண்ட சொற்களுள் பொருந்தாததைத் தேர்வு செய்க

Answer

என் கடன் பணி செய்து கிடப்பதே - என்று கூறியவர்

Answer

கயிலையெனும் வடமலைககுத் தெற்குமலை அம்மே கனகமகா மேருவென நிற்குமலை அம்மே - இயைபுத் தொடையை தேர்க.

Answer

தண்டமிழ் ஆசான் என்னும் புகழ்மொழிக்கு உரியவர்

Answer

திருக்குறளை இலத்தீன் மொழியில்மொழிபெயர்த்தவர் யார் ?

Answer

நிகண்டுகளில் பழமையானது ?

Answer

ஜி.யு.போப் திருவாசத்தை மொழி பெயர்த்த ஆண்டு ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us