Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:

அட்டவணை (1):அட்டவணை (2):
(அ) தமிழ்கெழு கூடல்(1)மணிவாசகம்
(ஆ) தமிழ்வேலி(2) தொல்காப்பியர்
(இ) கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன்(3) பரிபாடல்
(ஈ) நரம்பின் மறை(4) புறநானூறூ

அ1, ஆ2, இ3, ஈ4
அ4, ஆ3, இ1, ஈ2
அ3, ஆ1, இ2, ஈ3
அ4, ஆ2, இ3, ஈ1
Additional Questions

என் சரித்திரம் என்றநூலின் ஆசிரியர் யார்?

Answer

நிறுத்தக் குறியீடுகளை தமிழில் அறிமுகம் செய்தவர்

Answer

இவைகளில் சரியாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடுக்கவும்
புகார் காண்டம்

Answer

டாக்டர்.முத்துலட்சுமி பிறந்தமாவட்டம் ?

Answer

தமிழில் முதல் அகராதியை தொகுத்தவர் ?

Answer

பெண்ணுரிமை கீதாஞ்சலி எனும் கவிதைநூலை எழுதியவர்யார் ?

Answer

"தமிழுக்கு அமுதென்றுபேர் - அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்குநேர் " - எனப்பாடியவர் ?

Answer

தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் ?

Answer

இங்கே ஒரு தமிழ்மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என தனது கல்லறையில் எழுதச் சொன்னவர்

Answer

அறுசுவையின் பயன்களில் கீழ்க்கண்டவைகளில் தவறானது ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us